TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடராமன்

November 22 , 2023 222 days 220 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் S.வெங்கிடராமன் சமீபத்தில் காலமானார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தார்.
  • அவர் நிதிச் செயலாளராகவும் பின்னர் கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
  • அவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகிய கால கட்டத்திற்கு இடையில் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்