TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2021-22

June 3 , 2022 906 days 462 0
  • தற்போதைய நிலையில் உலகளாவிய இடர்கள் இருந்த போதிலும் இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் மீண்டும் எழுச்சி பெறும் என்று மத்திய வங்கி எடுத்துக் காட்டியுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், கள்ள நோட்டுகளின் புழக்கம் சரிவைக் கண்டன.
  • ஆனால் 2021-22 ஆம் ஆண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் 10.7 சதவீதம் அதிகரித்து ள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் ரூ.500 மதிப்புள்ள போலிப் பணத் தாளின் புழக்கம் 102 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • மேலும், போலி ரூ.2,000 பணத் தாளின் புழக்கம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையானது,  2022-23 ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கினை 7.2 சதவீதமாக மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்