TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2023-24

June 4 , 2024 44 days 137 0
  • ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும்.
  • முந்தைய ஆண்டில் 7.0% ஆக இருந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 7.6% ஆக அதிகரித்துள்ளதுடன் இந்தியப் பொருளாதாரமானது நன்கு மேம்பட்டுள்ளது என்பதோடு இது 7% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சி பதிவான மூன்றாவது தொடர்ச்சியான பதிவாகும்.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது நிதி அபாயங்கள் சமமாக பேணப்பட்டதுடன் 7.0% என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர வருமானம் 2024 ஆம் நிதியாண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலையில் இது முந்தைய நிதியாண்டில் சுமார் 87,420 கோடி ரூபாயாக இருந்தது.
  • இந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை மதிப்பு ஆனது 11.08% அதிகரித்து 70.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்