TNPSC Thervupettagam

இந்திய வனவுயிர் வாரம்: அக்டோபர் 02 – 08

October 6 , 2019 1820 days 519 0
  • ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 02 மற்றும் 08 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் இந்தியாவில் வனவுயிர் வாரம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இப்பிரச்சாரத்தின் வருடாந்திரக் கருத்துருவானது விலங்குகளைப் பாதுகாப்பதை ஊக்குவித்தல் என்பதாகும்.
  • வனவுயிர் வாரம் என்பது ஒரு உறுதியான நடவடிக்கை மூலம் வனவுயிர்களின் வாழ்வைப் பாதுகாப்பதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்திடுவதற்கான ஒட்டுமொத்த லட்சியத்துடன் திட்டமிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்