இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை
November 15 , 2021
982 days
533
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் X ஆகியவை ‘Crew 3’ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது.
- இந்தத் திட்டமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் விண்வெளி வீரரான ராஜா சாரி என்பவரை அதன் திட்ட ஆணையராகக் கொண்டது.
- இத்திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் 6 மாத அறிவியல் திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-95.jpg)
Post Views:
533