மூன்று நாட்கள் நடத்தப்படும் 78-வது இந்திய வரலாறு மாநாடு (Indian History Congress) கல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது.
இந்திய வரலாறு மாநாடு ஆறு பகுதிகளாக நடத்தப்பட்டது. அவை பண்டைய இந்தியா, மத்திய அல்லது இடைக்கால இந்தியா, நவீன இந்தியா, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள், அகழ்வாராய்ச்சி மற்றும் சம காலத்திய இந்தியா.
இந்த மாநாட்டின் நோக்கம் இந்திய வரலாற்றின் மீதான அறிவியல் பூர்வமான ஆய்வை ஊக்குவித்து மேம்படுத்துதல், மாநாடுகளை நடத்துதல், மற்றும் ஆய்வு முறைகள், செய்திகள், பத்திரிக்கைகள் மற்றும் இதர விஷயங்களை வெளியிடுதல் ஆகியவையாகும்.