இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் புதிய தலைவர்
December 10 , 2021
954 days
480
- ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சஞ்சீவ் மேத்தா இதன் புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
- இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-95.jpg)
Post Views:
480