TNPSC Thervupettagam

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் புதிய தலைவர்

December 10 , 2021 954 days 479 0
  • ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சஞ்சீவ் மேத்தா இதன் புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
  • இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்