TNPSC Thervupettagam

இந்திய வாகை மரம்

August 15 , 2024 100 days 147 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான இந்திய வாகை மரம் ஆனது சமீபத்தில் ஏற்பட்ட கோதாவரி வெள்ளத்தின் போது முறிந்து விழுந்தது.
  • 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி நதிக்கரையில் அமைந்த இந்த மரமானது அதிகப் புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் என்று குறிப்பிடப் பட்டது.
  • அல்பிசியா லெபெக் என்றும் அழைக்கப்படும் இந்திய வாகை மரம் ஆனது, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரமாகும்.
  • இது ஃபாபாசியே குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் இலையுதிர் மரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்