TNPSC Thervupettagam

இந்திய வானொலி வானியலின் தந்தை மறைவு

September 12 , 2020 1415 days 732 0
  • இந்திய வானொலி வானியலின் தந்தையாகக் கருதப்படும் கோவிந்த் சுவரூப் சமீபத்தில் காலமானார்.
  • இவர் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் தேசிய வானொலி வான் இயற்பியல் மையத்தின் நிறுவன இயக்குநராகப் பணியாற்றினார்.
  • இவர் ஊட்டி வானொலித் தொலைநோக்கி மற்றும் புனேவில் உள்ள மிகப்பெரிய மீட்டர் அலை வானொலி தொலைநோக்கித் தொடர் ஆகியவற்றை அமைத்து உள்ளார்.
  • இவருக்குப் பின்வரும் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
    • இவரதுப் பங்களிப்புகளுக்காக 1973 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது.
    • 1972 ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
    • 1999 ஆம் ஆண்டில் குவாரிஸ்மி சர்வதேச விருது.
    • 2007 ஆம் ஆண்டில் குரோட் ரெபர் விருது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்