TNPSC Thervupettagam

இந்திய விமானப் படை தினம் -அக்டோபர் 8

October 9 , 2017 2602 days 1087 0
  • “பாரதிய வாயு சேனா” என்றழைக்கப்படும் இந்திய விமானப்படையின் 85-ஆவது வருட தொடக்கதினம் அக்டோபர் 8-ல் கொண்டாடப்பட்டது.
  • அக்டோபர் 8, 1932-ல் அதிகாரப் பூர்வமாக உருவாக்கப்பட்ட இந்திய விமானப் படையின் முதன்மை நோக்கம் இந்திய வான்பரப்பை பாதுகாத்தல் மற்றும் மோதல்களின் போது வான்வழிப்போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகும்.
  • இந்திய விமானப்படை உலகின் 4-வது மிகப்பெரிய விமானப்படையாகும்.
இந்திய விமானப்படை இதுவரை ஈடுபட்டுள்ள போர்கள்
  • இரண்டாம் உலகப்போர் (1939-1945)
  • இந்திய பாகிஸ்தான் போர் -1947
  • ஆப்ரேஷன் விஜய் (1961-கோவா இணைப்பு )
  • சீன-இந்தியப் போர் (1962)
  • இந்திய பாகிஸ்தான் போர் -1965
  • ஆப்ரேஷன் காக்டஸ் (1988- மாலத்தீவு)
  • கார்கில் போர் (1999)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்