இந்திய விமானப்படை தினம் – 08 அக்டோபர்
October 10 , 2021
1053 days
434
- ஒவ்வோர் ஆண்டும் இந்திய விமானப் படையினால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 89வது நிறைவு ஆண்டாகும்.
- இந்திய விமானப்படையானது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 08 அன்று ராயல் இந்திய விமானப் படையாக பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது.
- இதன் பெயர் 1950 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை என மாற்றப்பட்டது.
Post Views:
434