TNPSC Thervupettagam
December 26 , 2018 2047 days 577 0
  • இந்திய வில்வித்தை மன்றத்தின் தலைவராக பி.வி.பி. ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இத்தேர்தலானது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய். குரேஷி மேற்பார்வையில் நடைபெற்றது.
  • இந்திய வில்வித்தை மன்றத்தின் செயலாளராக மகாசிங் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த மன்றத்தின் பொருளாளராக டி.கே. வித்யார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த மன்றத்தின் மூத்த துணைத் தலைவராக சுனில் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜேந்திர சிங் தோமர் மற்றும் பூர்ணிமா மகதோ ஆகியோர் இந்த மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்