TNPSC Thervupettagam

இந்திய விளையாட்டு வீரர்களுக்காக புதிய குறியீடு

July 9 , 2020 1473 days 528 0
  • இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பானது ஒரு புதிய குறியீடு மற்றும் காட்சிசார் அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் 100 ஆண்டு காலப் பங்கேற்பை நிறைவு செய்ததன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்ற 1920 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதலாவது ஒலிம்பிக் அணியை அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்