TNPSC Thervupettagam

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICAR's) இரண்டு நாள் மாநாடு

September 1 , 2018 2152 days 882 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research - ICAR) இயக்குனர் ஜெனரல், விவசாயத்தில் இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கவர்தல் [Motivating and Attracting Youth in Agriculture - MAYA] என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த இரண்டு நாள் மாநாடானது, அனைத்து பங்குதாரர்களுக்கும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு வழிமுறைகளையும் வழிகாட்டல்களையும் கலந்தாலோசிக்க வழிவகை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்