TNPSC Thervupettagam

இந்திய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்

December 25 , 2018 2035 days 543 0
  • சிசிஐ மேற்கு இந்திய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேசிய சாம்பியனான மகேஷ் மங்கோன்கர் மற்றும் கோவாவைச் சேர்ந்த யாஷ் பேட்டி ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளனர்.
  • மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது இந்திய ஸ்குவாஷ் ராக்கேட்ஸ் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்