TNPSC Thervupettagam
May 1 , 2022 814 days 345 0
  • இந்திய ஹஜ் குழுவின் தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும் முதன்முறையாக இந்த குழுவின் துணைத் தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • இவர்கள் முன்னாவாரி பேகம் மற்றும் மஃபுஜா காதுன் ஆகியோர் ஆவர்.
  • இந்தியாவில் ஹஜ் யாத்திரையை நடத்துவதற்கான ஒரு முதன்மையான அமைச்சகம் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை  அமைச்சகமாகும்.
  • இந்திய யாத்திரையாளர்களுக்கான ஹஜ் யாத்திரையானது இந்திய ஹஜ் குழு (HCoI) மூலமாகவோ அல்லது அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் குழு அமைப்பாளர்கள் மூலமாகவோ (HGOs) மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்