TNPSC Thervupettagam

இந்திய ஹாக்கி அணி – ஒடிசாவின் நிதி உதவி

August 21 , 2021 1065 days 451 0
  • ஒடிசா அரசானது இந்திய ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு நிதி வழங்க உள்ளது.
  • தற்போதைய நிதி வழங்குதல் காலமானது 2023 ஆம் ஆண்டோடு முடிவடைகிறது.
  • இந்த மாநில அரசானது தேசிய ஹாக்கி அணிகளுக்கு நிதி வழங்குவதை 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்