TNPSC Thervupettagam

இந்திய ஹாக்கி அமைப்பின் 100ஆம் ஆண்டு

November 22 , 2024 30 days 143 0
  • 99 ஆண்டுகளுக்கு முன்பு, 1925 அம் ஆண்டு நவம்பர் 07 ஆம் தேதியன்று குவாலியரில் ஹாக்கிக்கான முதல் தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • தற்போது இந்திய ஹாக்கி அமைப்பின் 100வது ஆண்டினை எட்டியுள்ள ஒரு நிலையில் இதற்கான ஓராண்டு காலக் கொண்டாட்டம் ஆனது ஹாக்கி இந்தியா அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • இன்று வரையிலும், மொத்தம் எட்டு ஹாக்கி ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்ற இந்தியாவின் சாதனை இன்னும் முறியடிக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்