TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படை தினம் 2023 – டிசம்பர் 04

December 4 , 2023 229 days 125 0
  • 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக ட்ரைடென்ட் நடவடிக்கை தொடங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • சிந்துதுர்க்கில் நடைபெற உள்ள நிகழச்சியில் MiG 29K மற்றும் கடற்படையின் இலகுரக போர் விமானங்கள் உள்ளிட்ட 40 விமானங்களுடன் 20 போர்க்கப்பல்கள் பங்கேற்க உள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “கடல்சார் களத்தில்  செயல்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பணியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்