TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படை தினம் - டிசம்பர் 04

December 8 , 2022 625 days 245 0
  • இது இந்தியக் கடற்படையின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக மேற் கொள்ளப் பட்ட ட்ரைடென்ட் நடவடிக்கைத் தொடங்கப் பட்டதையும் இந்தத் தினம் நினைவு கூர்கிறது.
  • இந்தியக் கடற்படை என்பது நமது நாட்டினைக் கடலின் மேற்பரப்பிற்கு மேலேயும், கடல் பரப்பிலும், கடல் பரப்பிற்குக் கீழான பகுதிகளையும் பாதுகாத்து வரும் ஒரு முப்பரிமாணப் படையாகும்.
  • இந்தியாவின் கடற்படையை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி போஸ்லே "இந்தியக் கடற்படையின் தந்தை" என்று கருதப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்