TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படை தினம் - டிசம்பர் 4

December 7 , 2019 1818 days 538 0
  • இந்தியக் கடற்படை தினமான டிசம்பர் 4 ஆனது டிரடண்ட் நடவடிக்கையின் நினைவு தினமாகும். இத்தினமானது கடற்படையின் துணிச்சலைக் கொண்டாடுகின்றது.
  • இந்த நடவடிக்கையானது 1971 ஆம் ஆண்டில் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது கராச்சி துறைமுகத்தில் இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு எதிர்த் தாக்குதலாகும்.
  • இந்த நடவடிக்கையின் போது இந்தியா முதன்முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. பாகிஸ்தானைச் சேர்ந்த இலக்கை தாக்கி அழிக்கும் கப்பலான பி.என்.எஸ் கைபரை இந்தியா அழித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்