TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படை தினம் – டிசம்பர் 04

December 5 , 2021 996 days 359 0
  • டிரைடன்ட் என்ற ஒரு நடவடிக்கையை நினைவு கூறும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தியக் கடற்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நடவடிக்கையானது 1971 ஆம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் போரின் போது கராச்சித் துறைமுகத்தைத் தாக்குவதற்காக இந்தியக் கடற்படையினால் தொடங்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘இந்தியக் கடற்படைப் போருக்கான தயார் நிலையிலுள்ள நம்பகமான மற்றும் ஒத்திசைவான படை’  (Indian Navy – Combat Ready, Credible and Cohesive) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்