TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படை - 44வது நிறுவன தினம்

February 3 , 2020 1700 days 562 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது (Indian Coast Guard - ICG) தனது 44வது நிறுவன தினத்தை பிப்ரவரி 1 அன்று கொண்டாடியது.
  • 1977 பிப்ரவரி 1 அன்று தொடங்கப்பட்ட ICG ஆனது கடலோரக் காவல் படைச் சட்டம் 1978 என்பதனை அமல்படுத்திய பின்பு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அது ஒரு முழு அளவிலான சுயாதீன ஆயுதப் படையாக மாறியது.
  • நாட்டின் பரந்த கடல்சார் மண்டலங்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மையான பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்