TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 01

February 5 , 2025 17 days 48 0
  • இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) ஆனது, பிப்ரவரி 01 ஆம் தேதியன்று அதன் 49வது ஸ்தாபனத் தினத்தைக் கொண்டாடியது.
  • 1978 ஆம் ஆண்டு கடலோரக் காவல்படை சட்டத்தின் விளைவாக, இந்தப் படையானது 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவின் கடல் சார்ந்த எல்லைகளை நன்குப் பாதுகாத்தல், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் கடத்தல்காரர்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது ஆகியவை இந்தப் படையின் நோக்கங்களில் அடங்கும்.
  • கடல் மாசுபாடு, கழிவுப் பொருட்களைக் கடலில் கொட்டுதல், எண்ணெய்க் கசிவுகள் போன்றவற்றைக் குறைக்கச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் இந்தப் படை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்