இந்தியக் கடலோரக் காவல்படையானது, முதலில் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு இடையூறாக விளங்கும் கடல் வழிப் பொருட்களின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, இந்தியக் கடலோரக் காவல்படை தினமானது பிப்ரவரி 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று இந்தியப் பாராளுமன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.