TNPSC Thervupettagam

இந்தியக் கலாச்சார உறவுகள் கழக தினம் (ICCR)- ஏப்ரல் 09

April 12 , 2020 1630 days 418 0
  • ICCR (Indian Council for Cultural Relations) ஆனது ஏப்ரல் 09 ஆம் தேதியன்று தனது தொடக்க தினத்தைக் கொண்டாடியது.
  • ICCR ஆனது சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் 1950 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்