TNPSC Thervupettagam

இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி (IAADB) 2023

December 12 , 2023 222 days 139 0
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சியானது (IAADB) (2023) புது டெல்லியில் தொடங்கப் பட்டது.
  • கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் அருங்காட்சியகங்களைப் புத்துயிர் பெறச் செய்வதற்காகவும் கலாச்சார இடங்களை மேம்படுத்துவதற்காகவும் என்று மேற்கொள்ளப்படும் நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்துடன் இந்த முன்னெடுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
  • கொச்சி-முசிரிஸ் கண்காட்சியானது 2012 ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.
  • பீகார் அருங்காட்சியக கண்காட்சியானது 2021 ஆம் ஆண்டில் பாட்னாவில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்