TNPSC Thervupettagam

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2022

January 8 , 2023 558 days 346 0
  • கிரிக்கெட் போட்டிகளின் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக ஆடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
  • டெஸ்ட் போட்டிகளில், ரிஷப் பந்த்தினை முன்னணி மட்டைப் பந்து வீரராகவும், ஜஸ்பிரித் பும்ராவினைச் சிறந்தப் பந்து வீச்சாளராகவும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது.
  • ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த மட்டைப் பந்து வீரராகவும், முகமது சிராஜ் சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
  • T20 போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் சிறந்த மட்டைப் பந்து வீரராகவும், புவனேஷ்வர் குமார் சிறந்தப் பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்