TNPSC Thervupettagam

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு (ICA - Indian Cricketers Association)

July 26 , 2019 1822 days 681 0
  • பிசிசிஐ ஆனது இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ICA ஆனது சர்வதேசக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு மன்றத்துடன் இணைக்கப் படவில்லை. இது முன்னாள் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கும்.

Image result for indian cricketers association

  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், அஜித் அகர்கர் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் ICA-ன் இயக்குநர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்