TNPSC Thervupettagam
October 19 , 2024 34 days 103 0
  • எட்டாவது இந்தியக் கைபேசி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, ‘The Future is Now’ என்பதாகும்.
  • இதில் 120 நாடுகள் பங்கேற்றன.
  • இந்த நிகழ்வின் போது சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப் பட்ட 2024 ஆம் ஆண்டு உலகத் தொலைத் தொடர்பு தர நிர்ணயச் சபையின் (WTSA) தொடக்க விழாவிற்கான எண்ணிம கல்வெட்டு வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் கைபேசி தரவானது (டேட்டா) ஒரு ஜிகாபைட்டுக்கு 12 சென்ட்கள் ஆகும்.
  • மற்ற நாடுகளில், ஒரு ஜிகா பைட் டேட்டா பத்து மடங்கு விலை அதிகமாகும்.
  • இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 30 ஜிகா பைட் டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர்.
  • தற்போது, ​​இந்தியாவில் 200 திறன் பேசி உற்பத்தி அலகுகள் உள்ளன.
  • உலகத் தொலைத் தொடர்பு தர நிர்ணயச் சபையும் இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கப் பட்டது.
  • இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்