TNPSC Thervupettagam

இந்தியச் சிறுத்தை

August 6 , 2020 1446 days 615 0
  • தனது புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, இந்திய வனவிலங்கு நிறுவனமானது (WII - Wildlife Institute of India) இந்த மாத இறுதியில் “காணப்பட்ட சிறுத்தைகள்” என்பது  குறித்த ஒரு பிரத்தியேக அறிக்கையை வெளியிட உள்ளது.
  • இந்தியச் சிறுத்தைகள் குறித்த கடைசி முறைசார் கணக்கெடுப்பானது 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இது இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையானது 12,000 மற்றும் 14,000 ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் என்று கணித்துள்ளது.
  • மேலும் இது 8000 சிறுத்தைகள் புலிகளின் வாழிடத்திற்குள் காணப்படுவதாகவும் கணித்துள்ளது.
  • சிறுத்தைகளின் நிலை
    • புலிகளுடன் சேர்த்து வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் பட்டியல் I-ன் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
    • CITES-ன் (The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பட்டியல் I-ல் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
    • IUCN-ன் (International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில்பாதிக்கப்படக் கூடிய இனமாகபட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்