இந்தியத் தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர்
August 4 , 2021
1087 days
548
- தீபக் தாஸ் என்பவர் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலராக பொறுப்பினை ஏற்றுள்ளார்.
- இவர் 25வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் (Controller General of Accounts – CGA) ஆவார்.
- தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர் அரசியலமைப்பின் 150வது சட்டப் பிரிவின்படி அரசின் கணக்கு வைப்பு அதிகாரி ஆவார்.
Post Views:
548