TNPSC Thervupettagam

இந்தியத் திரைப்படத் துறையின் பிரபல நபர் 2022

November 27 , 2022 603 days 304 0
  • தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டின் இந்தியத் திரைப்படப் பிரபலம் என்ற விருதானது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது விழாவின் (IFFI) தொடக்க விழாவில் வழங்கப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டில் அவருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயரியக் குடிமை விருதான பத்ம பூஷன் விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்