TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2017 2716 days 1048 0
  • ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1979-வது வருட ஆந்திரப் பிரதேச பணிப்பிரிவுச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்