இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – மதராசின் கலாச்சாரத் திருவிழா “சாரங்”
February 11 , 2021 1442 days 614 0
மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது அந்நிறுவனத்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவான “சாரங்” என்ற விழாவானது இந்த ஆண்டு இணைய தள ரீதியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இது அதன் முதலாவது ஆன்லைன் பதிப்பாகும்.
இந்த ஆண்டின் சாரங் விழாவிற்கான கருத்துரு “Vintage Vogue” என்பதாகும்.