இந்தியன் ஆயில் கார்பரேஷன்- லாபகரமான பொதுத்துறை நிறுவனம்
June 5 , 2018 2366 days 787 0
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டினுடைய மிகவும் இலாபகரமான நிறுவனமாக (Country’s Most Profitable Company) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உருவாகியுள்ளது.
எரிபொருள் சில்லறை வர்த்தக நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (Indian Oil Corporation -IOC) நிறுவனமானது தொடர்ந்து 2-வது இரண்டாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகவும் இலாபகரமான அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக (India’s Most Profitable State-Owned Company) உருவாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகவும் இலாபகரமான நிறுவனமாகும்.