TNPSC Thervupettagam

இந்தியப் பசுமைக் கட்டிட ஆணையத் தரங்கள்

March 30 , 2019 1938 days 652 0
  • விஜயவாடா இரயில்வே நிலையமானது இந்தியப் பசுமைக் கட்டிட ஆணையத்தினால் தங்க நிறத் தரத்தைப் பெற்றுள்ளது.
  • இந்திய இரயில்வேயின் சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் உதவியுடன், பசுமைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்காக எளிதான பசுமை ரயில் நிலைய மதிப்பீட்டு முறைமையை அந்த ஆணையம் உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்