TNPSC Thervupettagam

இந்தியப் பணியிட சமத்துவக் குறியீடு

December 17 , 2020 1362 days 540 0
  • பிரைட் சர்க்கிள், ஸ்டோன்வால் இங்கிலாந்து மற்றும் FICCI ஆகியவற்றுடன் இணைந்து கேசவ் சூரி எனும் ஒரு அறக்கட்டளையால் இது இந்தியாவில் தொடங்கப் பட்டது.
  • இது எல்ஜிபிடி (LGBT) சமூகத்தின் மீதான முன்னேற்றத்தையும், பணியிடத்தில் அவர்கள் உள்ளடக்கத்தையும் அளவிட முதலாளிகளுக்கு உதவும் முதலாவது திறன் மதிப்பிடல் கருவியாகும்.
  • இது ஐக்கியப் பேரரசில் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்