TNPSC Thervupettagam

இந்தியப் பருவநிலை ஆற்றல் முகப்புப் பக்கம்

July 25 , 2023 363 days 211 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, இந்தியப் பருவநிலை ஆற்றல் முகப்பு பக்கம் (ICED) 3.0 என்ற தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ICED என்பது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலான எரிசக்தித் துறை, பருவநிலை மற்றும் அவற்றுடன் வெகுவாக தொடர்புடைய பல்வேறு பொருளாதாரத் தரவுத் தொகுப்புகள் பற்றிய நிகழ்நேர தரவுகளுக்காக நாட்டின் ஒரு பல்சேவைத் தளமாகும்.
  • இது பயனர்கள் ஒரு பகுப்பாய்வுச் செயற்கருவியினைப் பயன்படுத்தி பல்வேறு தரவுத் தொகுப்புகளைத் தடையற்ற முறையில் அணுகவும் பகுப்பாய்வு செய்யவும் உதவச் செய்கிறது.
  • தகவல் வழங்கீட்டினை மேம்படுத்தும் இவ்வமைப்பு இந்தத் துறையில் உள்ள முக்கியச் சவால்களை அடையாளம் காணச் செய்தோடு ஆற்றல் மற்றும் பருவநிலைத் துறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்