TNPSC Thervupettagam

இந்தியப் பாரம்பரிய வாக் திருவிழா

February 9 , 2019 1988 days 595 0
  • யுனெஸ்கோவுடன் இணைந்து சகாபீடியா, 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாரம்பரிய பயணத் திருவிழாவின் இரண்டாவது பதிப்பை நடத்தியது.
  • மேலும் இது தேசிய கனிமப்பொருள் வளர்ச்சி நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்டது.
  • இத்திருவிழாவானது வரலாற்றுடன் தொடர்புடைய மறைந்துள்ள இரத்தினங்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
  • இந்தப் பாரம்பரிய பயணத் திருவிழாவானது விருந்தாவனின் உள்வெட்டுத் தகட்டினால் காகிதத்தை வெட்டி உருவாக்கும் கலையான “சன்ஜ்ஹியை” மும்பையின் பந்த்ராவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
  • இந்தத் திருவிழாவின் முதலாவது பதிப்பானது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பிரிவில் 2018 ஆம் ஆண்டின் ஆசிய பசிபிக் சுற்றுலாச் சங்கத்தின் (PATA - Pacific Asia Travel Association) தங்க விருதினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்