TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலின் இருதுருவம் – கணிப்பு

October 15 , 2021 1046 days 443 0
  • ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வானது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான பருவமழை முன்னறிவிப்பினை முன்னதாகவே கணிப்பதற்கான, இந்தியப் பெருங்கடலின் இரு துருவத்திற்கான பத்தாண்டு கால கணிப்புத் திறன்களை கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளது.
  • இரண்டு மாதிரி முறைகளானது 10 ஆண்டுகள் வரையிலான கணிசமான கணிப்பு திறன்களை வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது.
  • அந்த இரு மாதிரிகளாவன : ஜப்பான் நாட்டின் MIROCS மற்றும் கனடா நாட்டின் CanCM4 ஆகியனவாகும்.
  • இந்தியப் பெருங்கடலின் இரு துருவமானது (இந்திய நினோ என்றும் அழைக்கப் படுகிறது) கடல்பரப்பு வெப்பநிலையில் ஒரு ஒழுங்கற்ற அலைவு (irregular oscillation) முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்