இந்தியப் பெருங்கடல் ஆணையம்
March 8 , 2020
1631 days
693
- இந்தியப் பெருங்கடல் ஆணையத்தின் ஐந்தாவது பார்வையாளர் நாடாக இந்தியா இணைந்துள்ளது.
- மால்டா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் OIF (லா ஃபிராங்கோபோனியின் சர்வதேச அமைப்பு) ஆகியவை இந்த ஆணையத்தில் உள்ள மற்ற நான்கு பார்வையாளர் அமைப்புகளாகும்.
- இந்தியப் பெருங்கடல் ஆணையமானது 1982 ஆம் ஆண்டில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உருவாக்கப் பட்டது.
- இது மடகாஸ்கர், மொரீஷியஸ், கொமொரோஸ், ரீயூனியன் (பிரான்சு) மற்றும் செசல்ஸ் ஆகிய இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள 5 ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுள்ளது.
Post Views:
693