TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் படுகை வாரியான குறியீடு

May 18 , 2024 61 days 138 0
  • இது வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலில் உள்ள சராசரி கடல்-மேற்பரப்பு வெப்ப நிலை மாறுபாடுகளைக் குறிக்கிறது.
  • ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் டெங்கு பெருந்தொற்றுநோய்களின் பாதிப்பு அளவு மற்றும் நேரத்தைக் கணிக்கும் முக்கிய குறிகாட்டியாக இது உருவெடுத்துள்ளது.
  • தெற்கு அரைக்கோளத்துடனான அதன் தொடர்பு ஆனது வடக்கு அரைக் கோளத்துடனான அதன் தொடர்பினை விட வலுவானதாகும்.
  • இது வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள வெப்பநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலைக்கும் டெங்கு பாதிப்புக்கும் இடையே உள்ள தொடர்பு ஆனது தொலைத் தொடர்புகள், பெரிய அளவிலான வளிமண்டல பாங்குகள் மூலம் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நெடுந்தூரங்களுக்கு மாற்றக் கூடிய பிராந்திய வெப்பநிலையின் தாக்கம் காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்