TNPSC Thervupettagam

இந்தியர்களின் உடல் எடைக் குறிப்பு

October 9 , 2020 1508 days 648 0
  • சமீபத்தில் தேசிய ஊட்டச்சத்து மையமானது ஆண்கள் மற்றும் பெண்களின் சீர்மை உடல் எடைக் குறிப்பை அதிகரித்துள்ளது.
  • இந்தியர்களின் சராசரி உடல் எடையானது 5 கிலோ கிராம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • எனவே இந்தியர்களின் தற்போதைய சீர்மை, எடை ஆண்களுக்கு 65 கிலோகிராம் ஆகவும் பெண்களுக்கு 55 கிலோ கிராம் ஆகவும் உள்ளது.
  • இதற்கு முன்பு, இந்திய ஆண்களின் சீர்மை எடை 60 கிலோ கிராமாகவும் இந்தியப் பெண்களின் சீர்மை எடை 50 கிலோ கிராமாகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்