TNPSC Thervupettagam

இந்தியா 2023: தீவிர வானிலை நிகழ்வுகளின் மதிப்பீடு

December 8 , 2023 356 days 221 0
  • இது டவுன் டு எர்த் (DTE) இதழ் மற்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆகியவற்றின் அறிக்கையாகும்.
  • 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 92 நாட்களில் 85 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்ட நிலையில், இதில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • மத்தியப் பிரதேசம், கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது நாளிலும் குறுகிய கால இடைவெளியில் தீவிர காலநிலை நிகழ்வுகளை அனுபவித்தது.
  • பீகாரில் அதிகபட்சமாக 642 பேரும், இமாச்சலப் பிரதேசம் (365 இறப்புகள்) மற்றும் உத்தரப் பிரதேசம் (341 இறப்புகள்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து மனித இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.
  • இமாச்சலப் பிரதேசத்திலும் அதிக அளவில் சேதமடைந்த வீடுகள் (15,407) பதிவாகி உள்ளன.
  • பஞ்சாப் மாநிலம் 63,649 கால்நடைகள் இறப்புடன், மிக அதிகமான விலங்குகளின் உயிரிழப்புகளைக் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்