இந்தியா 7.4% வளர்ச்சியை அடையும்- ஆசிய மேம்பாட்டு வங்கி அறிக்கை
July 21 , 2017 2684 days 1074 0
நுகர்வோர் தேவையின் அதிகரிப்பாலும், பொதுத்துறை முதலீட்டின் வளர்ச்சியாலும் இந்திய பொருளாதாரம் , நடப்பு நிதியாண்டில் 4% வளர்ச்சி அடையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1% சதவிதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
மேலும் , உலகப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருவதாலும் , பொருள்களின் விலை உயர்வதாலும் , நாட்டின் பணவீக்கம் 2017-18 ஆம் ஆண்டில் 5.2% ஆகவும், 2018-19 ஆம் ஆண்டு 5.4% ஆகவும் இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.