TNPSC Thervupettagam

இந்தியா 7.4% வளர்ச்சியை அடையும்- ஆசிய மேம்பாட்டு வங்கி அறிக்கை

July 21 , 2017 2537 days 969 0
  • நுகர்வோர் தேவையின் அதிகரிப்பாலும், பொதுத்துறை முதலீட்டின் வளர்ச்சியாலும் இந்திய பொருளாதாரம் , நடப்பு நிதியாண்டில் 4% வளர்ச்சி அடையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1% சதவிதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
  • மேலும் , உலகப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருவதாலும் , பொருள்களின் விலை உயர்வதாலும் , நாட்டின் பணவீக்கம் 2017-18 ஆம் ஆண்டில் 5.2% ஆகவும், 2018-19 ஆம் ஆண்டு 5.4% ஆகவும் இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்