TNPSC Thervupettagam

இந்தியா Vs அமெரிக்கா @ உலக வர்த்தக அமைப்பு

November 1 , 2019 1758 days 613 0
  • உள்நாட்டு "ஏற்றுமதி ஊக்கத்தொகைகளுக்கு" எதிராக உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தொடுத்த ஒரு வழக்கில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
  • இந்தத் திட்டங்கள் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு முரணானவை என்று உலக வர்த்தக அமைப்பின் பிரச்சினைத் தீர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
  • இந்தத் தீர்ப்பின் மூலம், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க இந்த ஊக்கத்தொகைத் திட்டங்களை இந்தியா மீண்டும் திருத்தியமைக்க வேண்டும்.
  • இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்ய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்