TNPSC Thervupettagam

இந்தியா-அமெரிக்க ஆய்வரங்கம்

June 20 , 2018 2350 days 688 0
  • சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கான புவிக் கண்காணிப்பு மற்றும் அறிவியல் மீதான இந்தியா-அமெரிக்க ஆய்வரங்கின்  (India-US colloquium on Earth Observations and Sciences for Society and Economy)  இரண்டாவது பதிப்பு கோவாவில் உள்ள டோனா பவ்லாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (Council of Scientific and Industrial Research -CSIR) பெருங்கடலியலுக்கான தேசிய நிறுவனத்தில் (National Institute of Oceanography -NIO) நடைபெற்றுள்ளது.
  • இந்த ஆய்வரங்கமானது மத்திய புவி அமைச்சகம் (Ministry of Earth Sciences), அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் பெருங்கடலியலுக்கான தேசிய நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் தேசியப்  பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வகிப்பு அமைப்பு (National Oceanic and Atmospheric Administration- NOAA) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்